வாழையடி வாழையாய் வாழ்வுதனை வாழ்ந்திருப்போம்’ என்று நீடூழி வாழ்வதற்கு உதாராணமாய் வாழை மரத்தை சொல்வார்கள்.
புனிதமான இந்த மரத்தின் பகுதிகள் அனைத்துமே ஏதாவதொரு வகையில் பயனுள்ளதாக உள்ளன.
தற்போது சமூகவலைத்தளங்களில் வாழை தார் ஒன்றின் காணொளி வைரலாகி வருகின்றது.
வாழை மரத்தில் இவ்வளவு பெரிய தார் போட்டு நேரில் பார்த்திருக்கின்றீர்களா? குறித்த அரிய காட்சியை நீங்களும் பாருங்கள்.




