காட்டில் வாழும் உயிரினங்களை பார்த்தால் மிகவும் அழகிய, எழில் மிக்க, நளினமான, கம்பீரமான உயிரினங்களாகவே அவைகள் இருக்கும்.
மனிதர்களால் இந்த உலகத்தில் உள்ள தாவர வளத்திற்கும் விலங்கின வளத்திற்கும் நாம் உண்டாக்கியுள்ள சேதத்தின் அளவு கொஞ்சம் நல்லமல்ல.
அதே போல காட்டில் ஏதாவது ஒரு விலங்கிடம் நாம் சிக்கினால் தப்பிப்பது என்பது அவ்வளவு எழிதான காரியம் இல்லை.
இதேவேளை, காட்டில் இருந்து வந்த யானை, எருமை, சிங்கம் அவ்வளவு ஏன் ஒரு சுண்டெலியிடம் கூட சிக்கினால் அவர்களின் நிலை எப்படி இருக்கும் தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்.. உங்களுக்கே புரியும்.