பேஸ்(பு)க் பதிவால் பறி போன இளம் குடும்பஸ்தரின் உ(யிர்)!

0

பேஸ்(பு)க் பதிவால் பறி போன இளம் குடும்பஸ்தரின் உ(யிர்)!

இலங்கை யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் த(ற்)கொ(லை) செய்துகொண்டுள்ளார். இவர் பேஸ்புக்கில் போலியாக பரப்பப்பட்ட தகவலினால் மன்முடைந்த கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த இராசதீபன் (29) என்பவரே இவ்வாறு த(ற்)கொ(லை) செய்துகொண்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகிலுள்ள காணியில், மரத்தில் தூ(க்)கிட்டு த(ற்)கொ(லை) செய்துகொண்டுள்ளார்.

திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான இராசதீபன்னுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, போலி பேஸ்புக் கணக்கில் பரப்பப்பட்ட செய்தியினால் மனவிரக்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுருவால் யாருக்கு அதிஸ்டம் இன்னும் 120 நாட்களில் குருபகவான் என்ன செய்ய இருக்கிறார்? துலாம் முதல் மீனம் வரை!
Next articleபுத்தரது ஆண்(குறியில்)! என சர்ச்சையாக பதிவிட்ட எழுத்தாளர்!