தற்போது மக்கள் மதுவிற்கு அதிகமாகவே அடிமையாகி வருகின்றனர். இதனால் தனது வாழ்க்கையினை மட்டுமின்றி, தன்னை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுகிறது.
குடி பழக்கத்தினால் நாட்டில் பல மரணங்களும் ஏற்படுகின்றது. இதற்கு ஆண்கள் மட்டுமே அடிமையாகின்றனர் என்று பெரும்பாலானோர் நினைத்து வருகின்றனர்.
அவ்வாறு நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளது இக்காணொளி. குறித்த காணொளி பெண் ஒருவர் இடைவெளி இல்லாமல் ஐந்து போத்தல் மதுவினைக் குடித்து காலி செய்துள்ளார்.
பாவம் காதல் தோல்விபோல…
Posted by கிராமத்து பசங்க நாங்க on Wednesday, June 7, 2017




