பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.
இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இசைக்கருவிகளால் பாடி இசையை வெளிப்படுத்தும் இளைஞர்கள், அவற்றினை ரசிக்கும் இசை ரசிகைகள் என்று விவாதிக்கப்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு தனது திறமையினை அரங்கத்தில் வெளிக்கொண்டு ஒட்டுமொத்த பெண்களையும் கவர்ந்துள்ளார். அப்போது கோபிநாத் கொடுத்த ரியாக்ஷன் இதோ…