இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி 176 ரூபாயை கடந்துள்ளது!

0
336

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176 ரூபாயை கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய டொலரின் விற்பனை விலை 176.2547 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.3605 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இந்தளவிற்கு விற்பனை மற்றும் கொள்வனவு விலை அதிகரித்த முதல் சந்தர்ப்பமாக இன்றைய தினம் கருதப்படுகின்றது.

Previous articleவசமாக சிக்கிய குடும்பஸ்தர்! தமிழர் தலைநகரில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு!
Next articleஅனுராதபுரம்‍‍‍‍‍_ ‍‍‍‍‍தத்தெடுத்து வளர்த்த மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!