இலங்கை ரூபாய் டொலருக்கு எதிராக என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது!

0
900

இலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருக்கு எதிராக என்றும் இல்லாத அளவிற்கு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அந்த வகையில், மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 162.7870 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகடவுளை ஏமாற்றும் பக்தர்கள்! இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை!
Next articleகன்னி ராசியினரே இந்த விடயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்! குருபெயர்ச்சி 2018 -2019