இலங்கை தமிழ் சிறுமியின் கதறல்! நடந்த கொடுமை என்ன தெரியுமா!

0
508

இலங்கை மட்டக்களப்பில் கிரான்குளம் பகுதியில் தாய் ஒருவர் மகளை தனது அம்மாவிடம் விட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் சிறுமியின் அம்மம்மாவோ சிறுமிக்கு சாப்பாடு கொடுக்காமலும், பாடசாலைக்கு அனுப்பாமாலும் கொடுமை செய்துள்ளார்.

அது மட்டுமின்றி தகாத வார்த்தையால் பேசி அடித்து துன்புறுத்தி வீட்டில் அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சிறுமியினை தற்போது மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு பாட்டியே தனது பேத்தியினை இவ்வாறு கொடுமை செய்துள்ளது காண்பவர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

Previous articleதேவதையாக வந்த இளம்பெண்! திடீர்னு செய்த செயலைப் பாருங்க! விபத்துனு தப்பா நினைச்சிடாதீங்க!
Next articleகன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020 !