இலங்கை சென்ற கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா செய்த வேலையை பார்த்தீர்களா? புகைப்படம் உள்ளே!

0

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமானவர் நிஷா கணேஷ். இவர் சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் இருந்து விலகியிருந்தார், அவரின் அந்த செயல் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அடுத்தகட்டமாக நிஷா புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னுடைய தலைமுடியை கட் செய்திருந்தார். தற்போது அவரும், அவருடைய கணவரும், நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கை சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மீன்கள் தொட்டியில் உட்கார்ந்து விளையாடும் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மிகவும் கியூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleடொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Next articleகுடிபோதைக்கு அடிமையாகி வாழ்கையே இழந்த பிரபல நடிகை!!