இலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரணத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கையில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 43 வருடங்களாக இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் திகதி குறிக்கப்படாத போதும் குறித்த 13 பேருக்கு உடனடியாக மரணத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என சந்தேக எழுந்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: