59 வயதான இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் உயிரி(ழந்தத)னை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. இவர் சுவிட்ஸர்லாந்தில் உயிரி(ழந்துள்ள)தாக தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் இவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கூறியுள்ளார்.
இலஙையில், கொரோனா தொற்றில் உயி(ரிழந்)த முதல் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.