இலங்கையின் கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜை ஒருவர் வீசா இன்றி 45 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஓர் நாட்டுக்கு சென்று வீசா பெற்றுக் கொள்ளல் அல்லது இணையத்தின் ஊடாக வீசா பெற்றுக் கொள்ளல் ஆகிய வசதிகளை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை உலகின் அநேக நாடுகள் தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஒன் அரைவல் வீசாவை வழங்குகின்றன.
அண்மையில் இலங்கையர் ஒன் அரைவல் வீசாவை பெற்றுக்கொள்ளும் வசதியை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இலங்கையர்கள் வீசா இன்றி பயணிக்க கூடிய நாடுகளின் விபரம் வெளியாகியுள்ளது.
பஹாமாஸ்
பார்படோஸ்
Azerbaijan
பொல்வியா
கம்போடியா
Cape Verde
Comoros
Cote d’Ivoire (Ivory Coast)
Djibouti
டொமினிக்கா
ஈக்வாட்டர்
எத்தியோப்பியா
காபோன்
கெம்பியா
கிரென்டா
Guinea-Bissau
ஹெயட்டி
இந்தியா
இந்தோனேஷியா
கென்யா
Lesotho
மடகஸ்கார்
மலேசியா
மாலைத்தீவு
Mauritania
Mauritius
Micronesia
Mozambique
மியன்மார்
நேபாளம்
Palau
கட்டார்
ருவன்டா
Saint Kitts and Nevis
Samoa
செனகல்
சிங்கப்பூர்
சோமாலியா
St. Vincent and the Grenadines
Timor-Leste
Togo
Tuvalu
உகண்டா
Vanuatu
Seychelles




