இலங்கையர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் அவசர அறிவித்தல்!

0
392

எமது வழமையான வாக்காளர்களை பதிவு செய்யும் ஆவணங்களைத் தவிர குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் எந்தவொரு படிவமோ, ஆவணங்களோ தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இம்முறை குறித்த ஒரு சில பிரதேசங்களில் வாக்காளர் படிவத்துடன் சேர்த்து குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் மேலதிகப் படிவங்களும் கிராம சேவகர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இது தொடர்பில் விளக்கமளித்தார்.

Previous articleஉங்களுக்கு திருமணம் சரியாக நடக்குமா! நடக்காதா! உங்க ஜாதகம் எப்படி இருக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம்!
Next articleஜெயலலிதாவின் சமாதியில் பிரபல நடிகை திடீர் அஞ்சலி! பலரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!