குழந்தை ஒன்று தாய் சாப்பிடும் உணவை ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
இதில் இறுதி வரையும் குழந்தைக்கு கொடுக்காமல் தாய் சாப்பிடுகின்றார்.
இந்த காட்சி பார்க்கும் சமூகவாசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு இவ்வாறான நொருக்கு தீனிகள் கொடுப்பது தவறு என்பதால் அவர் கொடுக்காமல் சாப்பிட்டு இருக்கலாம்.
எனினும் இறுதி வரை குழந்தை உணவை ஏக்கமாக பார்ப்பதால் இப்படியும் ஒரு தாயா என்று சமூகவாசிகள் திட்டியுள்ளனர். இதேவேளை, இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு லைக் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட காணொளியாக கூட இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




