இறுதியில் தோல்வியை சந்தித்த இளைஞர், சிறுமியின் மனதை மாற்ற நடந்த போராட்டம்!

0
1019

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் எழுவது உண்டு.

அதே போன்று தற்போது அழகான கொமடிக்காட்சி ஒன்றினைக் காணலாம். தளபதி ரசிகையாக இருக்கும் குழந்தையிடம் தல ரசிகர் மனதை மாற்றுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றார் என்பதை காணொளியில் காணலாம்.

குறித்த நபர் தல டா… என்று கூற ஆனால் குழந்தை மிகத்தெளிவாக எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் தளபதி டா… என்று கூறி அசத்தியுள்ளது. கடைசியில் எவ்வளவு முயன்றும் அந்த குழந்தையின் மனதை மாற்ற முடியாமலே சென்றுவிட்டது.

Previous articleவைரலாகும் புகைப்படம், விஐபி அமுல் பேபிக்கு அடித்த லக். அதுவும் மணிரத்னம் படத்தில்!
Next articleரேணிகுண்டா பட நடிகை கொடுத்த போஸ,நீச்சல் குளத்திற்கு அருகில் குட்டை ஆடையில்!