இராஜாங்க அமைச்சரினால் மதுரைவீரன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

0
372

பதுளை – ஹப்புதலை, தங்கமலை தோட்டம் மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு இன்று காலை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுபபினர் எ.அரவிந்தகுமார், பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Previous articleஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த வியாபாரிக்கு விளக்கமறியல்!
Next articleபயங்கரவாதி சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட கோத்தபாய, ஹிஸ்புல்லா! வெளியான பரபரப்பு தகவல்!