இரத்தக் கண்ணீர் மாதா கண்களிலிருந்து வடியும் நேரடிக் காணொளி வெளியானது!

0
587

யாழ்ப்பாணம் வேலனை – சாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்த கண்ணீர் வடிவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆலயத் திருநாள் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமகவுள்ள நிலையில் இந்த புதுமை நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பதிவாகிய காணொளி ஒன்றின் நேரடிக் காட்சியினை இங்கு தருகின்றோம்.

மாதா சொரூபத்திலிருந்து இரத்த கண்ணீர் வடியும் நேரடி காட்சி

Previous articleகூரிய ஆயுதங்களினால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தனர்!
Next articleபிரபல நடிகர் ஒருவர் நடிகையான தனது மகளை வீட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை!