இரண்டு மகள்கள் இருக்கும் நடிகைக்கு 42 வயதில் வந்துள்ள புதிய காதல்!

0
477

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின் சினிமா துறையை கலக்கியவர் நடிகை சுஷ்மிதா சென். அவர் சினிமாவில் இருந்தவரை பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.

ஆனால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிறகு இவர் தற்போது இரண்டு மகள்களை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். இந்நிலையில் சுஷ்மிதா சென் தற்போது தன் புதிய காதல் பற்றி வெளிப்படையாகவே அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தாஜ் மஹாலுக்கு சென்ற அவர் தன் காதலர் Rohman Shawlவுடன் எடுத்த புகைபடங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் காதலை உறுதிசெய்துள்ளார்.

Previous articleகொந்தளிப்பில் மக்கள்! படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படியா செய்வது!
Next article15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்! மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர்!