தெரிந்தோ தெரியாமலோ அந்த காலப் பெண்கள் வீட்டு வேலை செய்தத்தில் ஒவ்வொரு அர்த்தம் நிறைந்தது.
அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம். அதேபோல் அம்மி அரைப்பதால் கைகள் பலப்படும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது.
இப்படி ஒவ்வொரு வேலையும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தது. அதனாலேயே எந்த வித உபாதைகளும் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டது.
நோய்களும் பெருகிவிட்டது. இங்கு ஒரு பெண் அம்மி கலில் சம்பள் செய்கின்றார். எப்படினு நிங்களே பாருங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: