இந்த வாரமும் தப்பிய ஐஸ்வர்யா, யாஷிகா? புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ!

0
506

பிக்பாஸ் வீட்டில் சென்ற வாரம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே மஹத் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் யார் போவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் இந்த வாரம் நாமினேஷன் நடத்தப்படவே இல்லை. அதனால் மீண்டும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேஷனில் இருந்து தப்பிவிட்டனர்.

சென்ற வார உத்தமவில்லன் டாஸ்க் சரியாக செய்யாத டேனியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் மட்டும் நேரடியாக தேர்வாகி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

Previous articleகாதலி பிராச்சியிடம் மன்னிப்பு கேட்ட மஹத். தீயாய் பரவும் மஹத்தின் முதல் காணொளி!
Next articleதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்! இலங்கையை உலுக்கிய துயரம்!