இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ஜக்பொட் பரிசு இந்த மாதம் பண மழை உங்களுக்கு தான்!
மிதுனம்
மார்ச் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டின் அதிபதியான சூரியன் 9 ஆவது வீட்டில் இருப்பதால், உங்களுக்கு ரகசிய பண ஆதாயம் கிடைக்கும். ராகு உங்கள் வீட்டின் 11 ஆவது வீட்டில் இருப்பதால், வருமானம் உயர வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கும் மார்ச் மாதத்தில் நல்ல பண வரவு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 7 ஆது வீட்டில் சனி இருந்து, 8 ஆவது வீட்டில் சனியின் முழு பார்வையும் விழுவதால், ரகசியமாக பணம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதே வேளையில் வணிகம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
9 ஆவது வீட்டில் ராகு இருப்பதால், இதுவரை கைக்கு வராமல் தடைப்பட்ட பணம் இம்மாதத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மார்ச் மாதம் அற்புதமான மாதம். இம்மாதத்தில் ரகசியமாக பணம் கிடைக்கும். இதுவரை கைக்கு வரவேண்டி வராமல் இருக்கும் பணம் இம்மாதத்தில் எவ்வித தடையும் இல்லாமல் எளிதில் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குருவின் நிலையினால் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த பணம் மீண்டும் நல்ல லாபத்தில் செல்ல ஆரம்பிக்கும்.
மீனம்
மார்ச் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல மகிழ்ச்சியைத் தரும் மாதமாக இருக்கும். இம்மாதத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. மாதத்தின் தொடக்கத்தில் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது.
சனி 11 ஆவது வீட்டில் இருப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் இம்மாதத்தில் பணத்தை அதிகம் சேமிக்க முடியும். மேலும் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். இதுவரை முதலீடு செய்ததில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்