இந்த தமிழ் நடிகர் என்னுடன் ஹோட்டலில் இருந்தார்..! போட்டோ பதிவிட்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!

0
562

இதுவரை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்களை மட்டுமே சர்ச்சையில் சிக்கவைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் பக்கம் திரும்பியுள்ளார்.

நேற்று முருகதாஸ் பற்றி பதிவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹோட்டலில் இருந்ததாக கூறியுள்ளார். CCL கிரிக்கெட் போட்டி பார்ட்டியின் போது ஹைதராபாத் பார்க் ஹோட்டல் ரூமில் எதோ நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

“கிளப்பில் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு வாங்கிதருகிறேன் என கூறினீர்கள் நினைவிருக்கிறதா” என அவர் ஸ்ரீகாந்த்தின் போட்டோவை பதிவிட்டு பேஸ்புக்கில் கேட்டுள்ளார்.

Previous articleஇலங்கையில் அரிய வகை அணில்கள் கண்டுபிடிப்பு!படம் உள்ளே!
Next articleஇலங்கையில் நடந்த கொடூரம்! பாலியல் பலாத்கார குற்றம் கைது செய்ய வந்த போலிசை கொலை செய்த புத்த பிட்சு!