விபத்துக்கள் என்பது எந்த ரூபத்தில் எப்பொழுது வரும் என்பது யாருக்குமே தெரியாது. வாகனத்தை இயக்கிக்கொண்டு வரும் நபர்களும் மிகவும் கவனக்குறைவாகவே வாகனத்தை ஓட்டி வருகின்றனர்.
தற்போது விபத்தினால் அதிகமான உயிர் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இங்கு நீங்கள் காணவிருக்கும் காட்சி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
சிறு குழந்தை ஒன்று நடந்து சாலையின் நடுவே சென்ற போது எதிர்பாராத விதமாக சேற்றில் வழுகி கீழே விழுந்து விடுகிறது. அது விழுந்த நொடிப்பொழுதில் ஒரு கார் அந்த குழந்தையினைக் கடந்து சென்றுள்ளது. மிகவும் புல்லரிக்க வைக்கும் குறித்த காட்சியில் இந்த குழந்தையை திடீர் என படுக்கவைத்து பாதுகாத்த சக்தி எது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.