இதோ பல நடிகர்களின் கசமுசாக்களை வெளியிட்ட ஸ்ரீரெட்டி! அஜித்தை பற்றியும்

0
578

இதோ பல நடிகர்களின் கசமுசாக்களை வெளிப்படுத்தும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி என்ன சொல்லிவிட்டார் பாருங்க

தெலுங்கு சினிமாவையே அதிர்ச்சியாக்கி இருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி. எந்த நேரத்தில் யாரை பற்றிய விஷயத்தை வெளியிடுவார் என்ற பயம் அனைவரிடமும் இருக்கிறது. இப்போது அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது.

முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி, ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என்று லிஸ்ட் தொடங்கியுள்ளது. அடுத்து யாரை இவர் தாக்குவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பிடித்த தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார் என்று கூறியுள்ளார்.

நடிகர்களின் மோசமான விஷயங்களை பற்றி வெளியிடும் நடிகை ஸ்ரீரெட்டி அஜித்தை புகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Previous articleவிஜய் சேதுபதி ஓபன் டாயலக் – சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்க இருக்குது!
Next articleஇதோ இந்த மாதம் அதிர்ஷ்ட லட்சுமி யார் யார் வீட்டுக் கதவுகளை தட்ட போகிறார்.