இதெல்லாம் தேவையா?புகைப்படத்துக்கு பயந்து அரைகுறைஉடையுடன் ஒளிந்த ஸ்ரீதேவிமகள்!

0
454

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. இவர் சமீபத்தில் மரணமடைந்தார். இதன்பின்னர் தான் இவரது மூத்த மகள் ஜான்வி நடித்த தடக் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இதன்பின்னர் இவர் அடிக்கடி ஆபாசமான உடைகளில் வலம் வருகிறார். சமீபத்தில் இவர் பார்ட்டிக்கு வந்த போது புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்ததும் ஒளிய ஆரம்பித்துவிட்டார்.

காரணம் இவர் முதுகு முழுவதும் தெரியும்படி கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார்.

Previous articleநிச்சயதார்த்த விழாவில் அந்த ஆபாச நடிகையையே மிஞ்சிய பிரியங்கா – உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Next articleஇன்று 10 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி! இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்!