இது போதும்.. என் கடனை அடைச்சிடுவேன்! பணத்திற்காகத்தான் இதை செய்தாரா கவின்?

0
389

நடிகர் கவின் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். கன்டென்ட் கொடுக்கத்தான் நான் அப்படி செய்கிறேன் என அவர் ஓப்பனாக கூறினார்.

இன்று நடந்த பிரச்சனையில் சாக்ஷி மற்றும் லாஸ்லியா சண்டை போட்டு கொண்டனர். அதன் பிறகு அனைவர் முன்னிலையிலும் பேசிய கவின், “நான் வீட்டுக்குள் வரும்போதே 7 வாரம் இருக்கவேண்டும் என்று தான் வந்தேன். என் கடனை அடைத்துவிடுவேன். இப்போது ஆறு வாரம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரம்தான் என்னை வெளியில் அனுப்பிவிடுங்கள்” என கூறினார்.

மேலும் இந்த வாரம் வெளியில் அனுப்பவில்லை என்றால் அடுத்த வாரமும் தன்னை நாமினேட் செய்யும்படி கவின் கேட்டுக்கொண்டார்.

Previous articleவெளிநாட்டில் தந்தை! சித்தியுடன் தவறான உறவு.. சிறுவன் கொலை வழக்கில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் !
Next articleஇலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி