இது என்ன கூத்து! பிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா!

0
483

த்ரிஷா தான் தற்போது உள்ள ஹீரோயின்களில் மிகவும் சந்தோஷத்தில் இருப்பார். ஏனெனில் இவர் நடித்த 96 படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.

அதை விட அந்த படம் த்ரிஷாவில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், இந்நிலையில் இந்த படம் இப்போது தெலுங்கு தேசத்திற்கு செல்கின்றதாம்.

இதில் ஹீரோவாக த்ரிஷாவின் முன்னால் காதலன் ராணா நடிக்க, த்ரிஷாவே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பேச்சு அடிப்பட்டு வருகின்றது.

Previous articleபெற்றோரின் வர்ப்புதலுக்காக! மாப்பிள்ளையே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்? நடந்தது என்ன?
Next articleவெளியான வீடியோ ஆதாரம்! வெளிநாட்டில் சின்மயி யாருடன் தங்கினார்!