இயற்கை பேரளிவுகளை யாராலும் தடுக்க முடியாது. கேரள மாநிலத்திலும் அப்படி தான் வரலாறு காணாத மழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த மக்கள்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு பல மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் மழையின் போது ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு ஒன்றின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.