இதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம் !

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் போட்டோவை போட்டு இதான் என் ஸ்டைல் என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நுழைந்து வெளியேறிவர் தான் மாடல் அழகியான மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் ஒவ்வொரு போட்டியாளரையும் தனிப்பட்ட விஷயத்தில் திட்டி தீர்த்து வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு குட்டிச்சுவற்றின் மீது உட்காந்து சிகரெட் பிடிக்கிறார் மீரா மிதுன். மேலும் அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருகிறார் மீரா மிதுன். இதுதான் என் ஸ்டைல் என்றும் இதுதான் என் வாழ்க்கையும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலட்சக்கணக்கில் சம்பளம் தந்த வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு மாட்டுப்பண்ணை… தற்போது இவர்களது வருமானம் என்ன தெரியுமா?
Next articleதன்னிடம் வேலை பார்ப்பவரை ஷுவால் கழுத்தை நெரிக்கும் முதலாளி- பதற வைக்கும் வீடியோ!