Home thatstamil one india tamil oneindia tamil ஆர்யாவின் திருமணம் உறுதியானது!? நம்ம இலங்கை பெண்ணுதான் ஜோடி! இன்ப அதிர்ச்சியில் அகாதா?

ஆர்யாவின் திருமணம் உறுதியானது!? நம்ம இலங்கை பெண்ணுதான் ஜோடி! இன்ப அதிர்ச்சியில் அகாதா?

0
704

நீண்டகாலம் திருமணம் செய்யாமல் இருந்த ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்யவுள்ளார்.

இலங்கை பெண் சுசானாதான் ஆர்யாவின் மனதில் முதல் இடத்தில் உள்ளார் என்பதை நேற்றைய தினம் அவரே கூறியுள்ளார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 5 பெண்களின் வீட்டுக்கும் ஆர்யா சென்றுள்ளார்.

அது மட்டும் இல்லை, எல்லோருக்கும் ஒரு அழகிய தருணம் ஆர்யாவுடன், ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதன்போது, அகாதாவிற்கு மறக்க முடியாத பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ் மஹாலுக்கு அழைத்து சென்று மறக்க முடியாத பரிசு கொடுத்துள்ளார். இன்ப அதிர்ச்சியில் அகாதா ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை பெண் சுசானா முதல் இடத்தில் இருப்பதாக ஆர்யா கூறியதால் அவரைதான் திருமணம் செய்வார் என்று அதிக பார்வையாளர்களினால் எதிர் பார்க்கப்படுகிறது.

Previous articleகொழும்பில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பெண்கள்! காரணம் தெரியுமா?
Next articleதிடீரென உருமாறிய விநாயகர் சிலை! கோவில் வாசலில் அலையென திரண்ட பக்தர்கள்.. தீயாய் பரவும் காட்சி!