ஆண்கள் போட்ட பெண் வேஷத்தில் கிழிக்கப்பட்ட பிரபல பெண் போட்டியாளரின் முகத்திரை.

0
396

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் வனிதாவை தர்ஷன் வச்சி செய்தது ரசிகர்களியே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களில் ரசிகர் பட்டாளத்தை அதிகமாக வைத்திருப்பவர் என்றால் அது தர்ஷன் தான். ஏனென்றால் வயதில் மூத்தவராக இருக்கும் மோகன் ஒருபக்கமாக பேசியும், மற்றவர்களை பற்றி குறை கூறியும் வருகிறார். ஆனால் வயதில் சிறியவராக இருக்கும் தர்ஷன் பொறுமையாகயும், அனைவரையும் சரியாக புரிந்து கொண்டு அனுசரித்து செல்லும் குணத்தினால் தான் பார்வையாளர்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளது மட்டுமின்றி இவருக்கும் தனி ஆர்மி ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் இல்லத்தில் ஆண்கள் அனைவரும் அந்த வீட்டில் உள்ள பெண்களை போல நடந்து கொள்ளவேண்டும் என டாஸ்க் கொடுத்தில் தர்ஷன், வனிதா விஜயக்குமாரை போல நடித்துக் காட்டினார்

அப்போது முழுக்க முழுக்க தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தும், சதா கத்திக்கொண்டே இருந்தும் வனிதாவை போல நடித்தார் தர்ஷன். அதிலும் மதுமிதாவையும் மீராவையும் வனிதா கார்னர் செய்ததையும் தெளிவாக நடித்துக் காட்டியதோடு மட்டுமில்லாம் வனிதாவை வச்சி செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் சற்று சந்தோஷமடைந்தனர். பிக்பாஸ் வீட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வனிதா தான் காரணம் என்பதால் தர்ஷனின் செயலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசகுனி வனிதாவால் பிரபல டிவிக்கு அடித்த அதிர்ஷ்டம்! இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்? இலங்கையார்களின் தற்போதைய நிலை!
Next articleஅதிர்ச்சி தகவலை வெளியிட்ட தோழி! திருமணமானவரா லொஸ்லியா ஈழத்து பெண் !