அவர் கொடுத்த பதிலடியை பாருங்க! அருவி பட நடிகை வெளியிட்ட புகைப்படம். திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!

0
828

அவர் கொடுத்த பதிலடியை பாருங்க…. அருவி பட நடிகை வெளியிட்ட புகைப்படம். திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடமும்,மக்களிடமும் நல்ல வரவேற்பும், படத்தைப் கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும், இதுவே இவருடைய அறிவு திரைப்படமாகும். மேலும்,இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்திருக்கிறார். மேலும் ,அருவி படத்தைப் பார்க்கும் போது நம்பக்கத்து வீட்டு பெண் போல உணர்வு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ‘சமூக –அரசியல்’ உள்ள திரைப்படமாக இருந்தது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்துள்ளார் இயக்குனர். இந்த படம் நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்புகளில் இருந்து வெளிப்படையை விளக்குகின்ற கதையாகும். பாரதியார் கண்ட புரட்சிப் பெண்ணின் கதை ஆகும். அதுமட்டுமில்லாமல் அதிதி பாலன் அவர்கள் “அருவி” படத்திற்கு முன்பே அஜித் அவர்களின் ‘எண்ணை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் நண்பராக நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாது.ஆனால்,அருவி படத்தின் மூலம் தான் பல பேர் கவனித்தார்கள். இந்த படத்தில் அதிதி பாலன், அஞ்சலி, வரதன், லட்சுமி கோபாலசாமி உள்ளிட்ட பல புதுமுக நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

மேலும் இந்த படத்தில் பீட்டராக நடித்திருந்தார் பிரதீப். இதையும் பாருங்க : ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பிரபல நடிகருடன் காதல். அந்த நடிகருக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா. மேலும்,இவர் பிக் பாஸ் கவினின் நண்பர். மேலும், வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலி, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளினால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலை அதனால் அந்தப் பெண் எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார் என்பதே அருவியின் கதை. சில படங்கள் நமக்கு பொழுதுபோக்காக இருக்கும். ஆனால், இந்த படத்தை பார்த்து அனைவர் கண்களிலும் குளம் தேங்கியது.

அந்த அளவிற்கு கலங்க வைத்துவிட்டது அருவி படம். மேலும், அருவி கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மேலும், தன்னுடைய நடிப்புத் திறனால் பல பாராட்டுகளையும்,பல விருதுகளையும் வாங்கினார். எப்போதுமே படத்தில் நடித்த நடிகைகள் திடீரென்று போட்டோ ஷூட்டில் குதிப்பது வழக்கமான உண்டு. அப்படிதான் அருவி நாயகியும் போட்டோ ஷூட் செய்து இணையதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான போட்டோ ஷூட் செய்வது வழக்கமான ஒன்று. அதிலும் பல பேர் கவர்ச்சிகரமான போட்டோ சூட்டிங் செய்வதனால் ரசிகர்களை கவரலாம், படவாய்ப்புகள் சுலபமாக கிடைக்கும் என நினைப்பார்கள்.

ஆனால், தற்போது நடிகை அதிதியும் அதில் இணைந்துள்ளார். அருவி படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ‘மஞ்சள் நிற சேலையில் கவர்ச்சிகரமாக போட்டோ’ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மாதிரியான போட்டோ மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது தெரியவில்லை, பொறுத்திருந்து தான் பார்க்கணும். மேலும், அவர் எந்த ஒரு ரசிகர்களை கவர்வதற்காகவோ, வாய்ப்புக்காக நான் இதைச் செய்கிறேன் என்று அவர் கூறவும் இல்லை. இப்படி கவர்ச்சிகரமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல நடிகைகளுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் நம்ம நடிகை திவ்யா பாரதி.

முன்னரெல்லாம் படவாய்ப்புகள் கேட்டு இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் தான் நாடிச் செல்வார்கள் நடிகைகள். தற்போது போட்டோ ஷூட் ட்ரெண்ட் கொண்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய அழகை வெளிப்படுத்துவதில் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கு முழுமையாக பலன் கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கிற ரசிகர்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Previous articleபேபி அனிகா எப்படி மாறிட்டார் பாருங்க !விஸ்வாசம் வந்து ஒரு வருச்ம் கூட ஆகல!
Next articleகுழப்பத்தில் கவின் ஆர்மி, ஒரே நாளில் கவினுக்கு எதிராக நடக்கும் இத்தனை சதி!