அழுகிய நிலையில் இறந்துகிடந்த அஜித் பட இயக்குநர்!

0
495

அஜித்தை வைத்து ‘ரெட்டை ஜடை வயசு’ மற்றும் அர்ஜூன் நடித்த ‘ஆயுதபூஜை’ படங்களை இயக்கியவர் சிவக்குமார்.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது.

இதனால் இவரது மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleநம்பிச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்!
Next articleநிஷாவின் கண்கலங்க வைக்கும் பின்னணி ! அயனாவரம் சிறுமிக்கு நடந்தது போல நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்!