அழகி படத்தில் நடித்த சிறுவனா இது, ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே!

0
615

அழகி படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம். தங்கர்பச்சன் இயக்கத்தில் பார்த்திபவன், நந்திதா தாஸ் நடிப்பில் அனைவரையும் கவர்ந்த படம்.

இப்படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவர் சதீஷ். இவர் இதை தொடர்ந்து நான் மகான் அல்ல படத்தில் கூட ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார்.

ஆனால், நமக்கு பெரிதும் தெரியவில்லை, இந்த நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளிவந்து செம்ம வைரலாக உலா வருகின்றது.

Previous articleமேலாடையுடன் மட்டும் விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கைப் பெண்!
Next articleமுதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – செத்தாண்டா சேகரு!