அரச வங்கிகளில் கடன் பெற காத்திருக்கிறீர்களா! உங்களுக்கு ஓர் நற்செய்தி!

0

வங்கி கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் நோக்கில் கடன் வங்கி வட்டி வீதங்களை குறைந்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் வங்கி வட்டி வீதங்களை குறைக்க, இலங்கை வங்கி கட்டமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயற்படும் வர்த்தக வங்கிகளுக்கு அதிகளவில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு கடன் வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் காரணமாக நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தவுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவோர் விபரம் வெளியானது! பெரும் அதிர்ச்சியில் கைதிகள்!
Next articleஅரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய மர்மக்குழு! மாத்தளையில் பரபரப்பு!