சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் கலக்கி கொண்டிருக்கும் லண்டன் வாழ் ஈழத்து வாரிசான புண்ணியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
அவரின் பாடல் திறமையை பார்த்து நடுவர்களே ஆச்சரியப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் இரவு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் உச்சக்கட்ட திறமையை வெளிப்படுத்தி நடுவர்களை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
அவர் பாடிய “மன்மத ராசா…” பாடல் அரங்கத்தையே தெறிக்க விட்டுள்ளது. அது மாத்திரம் இன்றி அவர் பிற நிகழ்சிகளிலும், மேடைகளிலும் பாடிய படல்களை அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதேவேளை, இம்முறை இந்திய மண்ணில் ஈழத்து வாரிசு சாதிப்பார் என்றும் இலங்கை ரசிகர்கள் பாரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.




