பிரபல ரிவியில் முன்னனி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தனக்கென்று அதிகமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஆவார்.
ஆரம்பத்தில் வானொலியில் வேலை செய்துவந்த பிரியங்கா மா.கா.பா மூலம் பிரபல ரிவிக்குள் தொகுப்பாளினியாக நுழைந்தார்.
இவரது நகைச்சுவையான பேச்சு, சிரிப்பு இதற்கென்றே அடிமைகள் அதிகமாகவே இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியரில் ஒட்டுமொத்த அரங்கமே கலாய்த்து அசிங்கப்படுத்திய தருணத்தில் பிரியங்கா தனது குரலினால் அட்டகாசமான பாடல் ஒன்றினை பாடி அசத்தியுள்ளார்.
பிரியோ.. ரொம்ப அழகா பாட்றமா..! ?
சூப்பர் சிங்கர் ஜூனியர் – சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #SSJ #NipponPaintSSJ @NipponIndia #VijayTelevision முழுப்பகுதி – https://t.co/I4L1bxLPCP pic.twitter.com/v5g5mcyEbd
— Vijay Television (@vijaytelevision) March 25, 2019





