பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்து வருகிறது. முதல் சீசனை போல் 2வது சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்று கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை.
அதேபோல் 1 சீசனில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் என்றால் இதில் பெண்கள் அதிகம். தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. ரித்விக்காவிற்கு மும்தாஜை பச்சை நிற வண்ணம் முடியில் அடிக்க வைக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுத்துள்ளார்.
ஆனால் மும்தாஜ் என் அம்மா கேட்டால் கூட இந்த டாஸ்கை என்னால் செய்ய முடியாது என்று அதிரடியாக கூறுகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/A99aBPt8Ee
— Vijay Television (@vijaytelevision) September 6, 2018




