அஜித்தின் மனைவி ஷாலினி ஷாப்பிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அஜித் செல்லுமிடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது சின்ன அசைவைக் கூட அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். அதேபோல் ரசிகர்களை வெளியில் சந்திக்கும் போது அவர்களுடன் முகம் சுழிக்காமல் புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் அஜித் வழக்கமாக கொண்டுள்ளார்.
Latest Video Of #ShaliniAjith & #AadvikAjith ????
Cute Shopping ?#MajesticVISWASAM25Days pic.twitter.com/JjEQPIeJbz
— Sharmi ? (@SharmilaJS) February 2, 2019




