பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது தான் பிக்பாஸ் 3. முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வனிதா, ஷெரின், சாக்ஷி மூவரும் ஏதோ கூடி கூடி அபிராமி வெளியேறுவதை பற்றி பேசுகின்றனர்.. அதற்கு அபிராமி என்ன ப்ளான் போடுறீங்க என்று கேட்டு அங்கும் இங்குமாய் நடந்து செல்கிறார்…




