அன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்! இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை!

0
845

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் பரபலமடைந்தவர்கள் பலர் உண்டு. அப்படி சிறு வயதில் நடிகத்துவங்கி இன்று படங்கள் மற்றும் டீவி சீரியல்களில் நடித்தவர் படங்கள் நடிகை நீலிமா.1986 இல் சென்னையில் பிறந்த நீலிமா தமிழில் 1992 இல் வெளியான சிவாஜி மற்றும் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

அந்த படத்தில் பால் வண்ணம் மாறா சிறுமியாக சிவாஜியின் பேத்தியாக நடித்த நீலிமா பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.

பின்னர் பிரசாந் நடித்த விரும்புகிறேன்,சிம்பு நடித்த தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமக நடித்தார்.மேலும் சில வருடங்கள் கழித்து மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்ரமணியன், நான் மஹான் அல்ல போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார். இவர் நான் மஹான் அல்ல படத்திற்காக சிறந்த துணை நடிகை என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

Previous articleநெல்லிக்காய் சாப்பிட்டால் ‘ஸ்கின்’ ஜொலிக்கும்!
Next articleநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்!