அதிர்ச்சி தரும் வார்த்தைகள்! காந்தி லலித் இறப்பதற்கு முன்பு நிலானியிடம் பேசும் கடைசி ஆடியோ!

0
634

உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை விட்டு விலகியதாகவும் சீரியல் நடிகை நிலானி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் டிவி நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காந்தி லலித்குமார் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் லலித்குமார் பற்றி பரபரப்பு புகாரை கண்ணீர் மல்க நிலானி வெளியிட்டார்.

தற்போது தற்கொலை செய்வதற்கு முன்பு கடைசியாக நிலானியிடம் காந்தி லலித்குமார் பேசிய ஆடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபிக்பாஸ் வீட்டில் கொந்தளித்து வெளுத்து வாங்கும் போட்டியாளர்கள் !ஐஸ்வர்யா பயன்படுத்திய யுக்தி!
Next articleநிகழ்ச்சியில் சமந்தாவை போன் போட்டு கலாய்த்த பிரபல நடிகை!