அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை! மனைவியை வைத்துக்கொண்டு என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் ஹிரித்திக் ரோஷன்!

0
788

ஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் மீது சில வருடங்களுக்கு முன் வரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை.

ஆனால், தன் மனைவிக்கு தெரியாமல் கங்கனாவுடன் இவர் தொடர்பு வைத்ததாக ஒரு செய்தி கிளம்பியது.

அதை தொடர்ந்து அவருடைய மனைவியும் இவரை விவாகரத்து செய்தார், இதனால், பெரிய பிரச்சனை வெடித்தது பாலிவுட்டில்.

தற்போது இந்த பிரச்சனை எல்லாம் அமைதியாக, நேற்று கங்கனா மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதில் ‘ஹிரித்திக் அவருடைய மனைவியை வைத்துக்கொண்டே என்னை டேட் செய்வார், அவரெல்லாம் இனி நடிக்கவே கூடாது’ என்று கருத்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Previous articleமக்களுக்கு ஓர் முன்னெச்சரிக்கை! யாழில் பரவலாக காணப்படும் கள்ள நோட்டுக்கள்!
Next articleநடிகை நிலானி கண்ணீர்! வசிப்பதற்கு வீடு கிடைக்கவில்லை போலி கணவர் தேவைப்பட்டது!