ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நேற்று நடிகர் கமல் ஆரம்பித்து வைத்தார்.
இம்முறை 17 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். போட்டியாளர்களை பார்த்த மீம் கிரியேட்டர்ஸ் அவர்களின் லீலைகளையும் இரவோடு இரவாக ஆரம்பித்து விட்டனர்.
இந்த காட்சி அனைத்தும் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதற்காக மட்டுமே. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.