Home thatstamil one india tamil oneindia tamil அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா!

அதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா!

0
530

ப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.

அது ஏன் என அவர் பேட்டியில் பதிலளித்துள்ளார். முத்தகாட்சியில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றாலே என்னை கமிட் செய்ய மறுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

“லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை” என மடோனா பேட்டியில் கூறியுள்ளார்.

Previous articleபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்!
Next articleயாழில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!