அட நம்ம ரம்பாவோட மூனாவது பையனா இது! பச்ச குழந்தையை பாருங்க!

0
655

ஒரு காலத்துல ரம்பா னாலே பசங்களுக்கு அவ்வளவு கிரேஸ். அந்தம்மா படம் நாலே அப்படி பிச்சிட்டு ஓடும், இதுல ரம்பா சும்மா பெரிய ஹீல்ஸ் போட்டு டான்ஸ் ஆடும் பாருங்க பாக்க டக்கரா இருக்கும்.

அதுலயும் விஜய் ரம்பா இடுப்புல இருக்கிற மச்சத்த பாத்து லவ் பண்ண படம் லாம் அசத்தலா இருக்கும்.

ரம்பாவுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பொண் குழந்தைகள் இருக்காங்க.

அவங்க பத்தாதுனு மூனாவதா கர்ப்பமான ரம்பா ஆண் குழந்தை பெத்திருக்காங்க. அந்த குட்டி பையன் போட்டோ கூட ரீசன்டா தான் வெளியாசு.

Previous articleதினமும் பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள்!
Next articleஉடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்!