அடையாளம் தெரியாமல் ஆளே மாறிப்போன அனேகன் பட நடிகை! அதிர்ச்சியாக்கிய புகைப்படம்!

0
933

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர். 2015 ல் வந்த இப்படத்தில் அவர் மதுமிதா, கல்யாணி, சமுத்ரா என மூன்று கேரக்டரில் வந்தார்.

இளம் நடிகையான இவர் துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின் ஓடி ஓடி உழைக்கனும் என்னும் படத்தில் தமிழில் நடித்திருந்தார். தற்போது அவர் ராஜ காடூ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக ராஜ் தருண் என்பவர் நடித்து வருகிறார். இப்படம் பாலிவுட்டில் ராஜ்மா சாவால் என் முன்பே வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

இப்படத்திற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைல், கழுத்தில் பார் கோடு டாட்டூ என அமீரா தன் தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். இதனால் அவர் தானா இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleவடகொரிய தலைவர் உரையின் போது தூங்கிய அதிகாரி: இவ்வளவு பயங்கர தண்டனையா?
Next articleகண்ணழகி பிரியா வாரியரா இது? திடீரென என்ன ஆனது?- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!