நடிகர் விஜயின் மகளின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் விஜயின் மகள் திவ்யாவா இது என்று வாயடைத்து போயுள்ளனர். வெளிநாட்டில் படித்துவரும் திவ்யா ஒரு பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். விளையாட்டில் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார். குறிப்பிட்ட படத்தில் விஜய் மகள் முன்பை விட வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கிறார்.குறித்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
By: Tamilpiththan