அடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் படித்த தந்தை! வீரச்சாவடைந்த மகன்!

0
347

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்து தமிழர்களுக்காக போராடியவர்கள் பலர் தற்போது இருக்கும் நிலையை பார்த்தால் அனைவர் மனதிலுமே ஒரு சோகம் ஏற்பட்டு விடும்.

அந்த வகையில், வட்டுக்கோட்டையை சொந்த இடமாகவும், தற்போது பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தன்னுடைய மகனுடன் தனித்து வாழும் அவல நிலையை இந்த வாரம் ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி வெளிக்கொண்டு வருகின்றது.

தன்னுடைய பிள்ளைகளில் ஒருவரை நாட்டுக்காக போராட அனுப்பி வீரச்சாவடைந்த நிலையில், தற்போது அடுத்த வேளை உணவுக்கு கூட அடுத்தவர்களின் கைகளை எதிர்பார்க்கும் நிலையை நீங்களே பாருங்கள்..

இந்த வயதான முதியவருக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்: 0094212030600

Previous articleநீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்! கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு,நரை, புழுவெட்டு போன்றவை நீங்கும்.
Next articleஇலங்கையில் நடந்த துணிகர சம்பவம்! சினிமா பாணியில் யுவதியை கடத்திய காதலன்!