அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம்தான்.
வாழ்க்கையில் திருமணம் என்பது பல மாற்றங்களை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நல்ல மாற்றாங்களா இல்லை கெட்ட மாற்றங்களா என்பது நமது வாழ்க்கைத்துணை கையில்தான் உள்ளது.
அதேசமையம் திருமண நாளில் நடக்கும் சில விடயங்கள் வாழ்க்கையில் பல்வேறு நினைவுகளை என்றும் சுமந்திருக்கும்.
அப்படி திருமண வீட்டில் நடந்த நசைச்சுவையான நிமிடங்கள் காணொளியில் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி நிமிடம் வரை நீங்களும் பார்த்து ரசியுங்கள்,




